இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன (Kshenuka Dhireni Senewiratne)நியமிக்கப்பட்டுள்ளார். சேனுகா திரேனி செனவிரத்ன நேற்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேனுகா திரேனி செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாகவும்... Read more »
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தர இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில்... Read more »
ஜனன ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு ராகு கோச்சாரத்தில் வரும் காலம், ஜாதகரின் தகப்பனாருக்கு விரக்தி மனப்பான்மை உண்டாகும். ஜாதகரின் தகப்பனாருக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்துகள் நேரிடலாம். (அல்லது) குழந்தை நோய்வாய் படலாம். ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியில் ராகு சஞ்சரிக்கும் காலம் ஜாதகர் அல்லது... Read more »
மேஷம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடையலாம். ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து... Read more »
தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து மாத... Read more »
பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பேராதனை பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் என வந்த செனட் காரியாலய ஊழியருக்கு கொரோனா... Read more »
மின்சாரசபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் மாறாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர்... Read more »
பெண்கள் மட்டும்தான் இதுபோன்ற வேதனையை எதிர்கொள்வதாக நடிகை மீனா வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை மீனா. அவரது குழந்தையும் விஜயுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மீனாவும் தனது வயதுக்கேற்றாற்... Read more »
யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடத்தப்பட்டதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டது. பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கருத்திட்டத்திற்கமைவாக நாடு பூராகவும் முன்னெடுக்கபடும் யுக்திய விசேட செயற்றிட்டம் இன்று (05) காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »
உலகக் கிண்ண டி20 தொடர் வரும் ஜூன் 1-ம் திகதி ஆரம்பமாகி 29-ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். கடந்த 2022-ம் ஆண்டு... Read more »