பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் உள்ள பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங், சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்தியாவின் அரசியல், பொருளாதார... Read more »
சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 2ஆம்... Read more »
மின்சார சபையின் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், மின்சார சபையின் சேவைகளை சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்யும் ஆலோசனைகளை அவர் நடத்தி வருகிறார். எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை... Read more »
கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளராக நான்கு உலகக் கிண்ணங்களை வென்ற பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ ஜகாலோ (Mario Zagallo) தனது 92 வயதில் காலமானார். மரியோ ஜகாலோ, 1958 மற்றும் 1962 இல் இரண்டு உலகக் கிண்ணங்களை வென்ற பிரேசில் அணியின் ஒரு... Read more »
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியையடுத்து குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமடைந்திருப்பதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார். குறித்த பகுதியில் நேற்று இரவு மினி சூறாவளி உருவானது. இதனையடுத்து வாகரை காயங்கேணி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி... Read more »
மியான்மரில் சிக்கியுள்ள 56 இலங்கையர்களை அவசர நடவடிக்கை மூலம் விடுவிக்க மியான்மர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மியான்மர் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், தீவிரவாத... Read more »
இலங்கையில் 6 இலட்சத்து 97, 800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுக்காக கடன் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அவர்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன எடுக்கும் எந்தவொரு அரசியல் தீர்மானத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதில்லை. தேவையற்ற பொய்யான அறிக்கைகளால்... Read more »
சமூக ஊடக நிறுவனமான Meta தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை மீறுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இதில் பயனர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து, குறிப்பிட்ட விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. மொபைல், ஸ்மார்ட் வாட்ச், ஏதேனும் ஒரு உணவு குறித்து நீங்கள் பேசிக்கொண்டிருந்த பிறகு, பேஸ்புக்கை ஓபன்... Read more »