பாகிஸ்தான் டி:20 கிரிக்கெட் அணியின் உப தலைவராக மொஹமட் ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடருக்கு முன்னதாக இந்த நியமனம் வந்துள்ளது. கணுக்கால் காயத்தைத் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ஷதாப் கானுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தீவிரவாத கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படும் குழுவொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்கவிடம், விசாரணைப்... Read more »
இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை மேரும் இரு நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக... Read more »
பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருக்கலாம் என தமிழ்மக்கள் தேசிய கூட்டாணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »
நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், இளைஞர்கள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், தொழில்முனைவோர் துயரத்தில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பணத்தில் இருந்து 250 மில்லியன் ரூபா செலவழித்து கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக்... Read more »
நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலும் சாதியப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்கின்றன. அதற்கு உரிய தீர்வுகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஊடாக கிடைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். தேசிய... Read more »
இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் அயர்லாந்துடன் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்று வகையான போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதலாவதாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான், கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி... Read more »
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில்... Read more »
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்ததுடன் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணி க்கை தொடர்பாகவும், மாணவர்களின்... Read more »
யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழலுக்கு எதிராகவும், பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்.விஜயத்தின்போது வட மாகாண ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்... Read more »