புத்தரின் மறு அவதாரம் என்றுக் கூறிக்கொண்ட ஆன்மீகவாதி ராம் பகதூர் போம்ஜோன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்மண்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 33 வயதான ராம் பகதூர் போம்ஜோன் காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CIB) தெரிவித்துள்ளது. பல்வேறு... Read more »
இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) சில போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், அந்தக் காலப்பகுதியில் ஐபிஎல்... Read more »
அவுஸ்திரேலியப் “ஓபன்“ டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கோவிச், தகுதிச்சுற்று வழியாக நுழையும் ஆட்டக்காரருடன் மோதவுள்ளார். ஜோக்கோவிச் இம்முறையும் பட்டம் வென்றால் அது அவருக்கு 11ஆவது அவுஸ்திரேலியப் “ஓபன்“ கிராண்ட் சிலாம் கிண்ணமாக அமையும். ஒட்டுமொத்தத்தில், 25வது கிராண்ட்... Read more »
ஓமன் வளைகுடாவில் அமெரக்க எண்ணெய் கப்பலை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரானின் கடற்படையினரால் “செயின்ட் நிகோலஸ்” என்ற குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (11) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படை, நீதிமன்ற... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு... Read more »
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், இது ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு... Read more »
2024ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் புதிய தரவரிசை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு நாடுகள் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. “ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்“ நாடுகளின் பயண ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசையை வெளியிட்டு வருகிறது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து முதலிடத்தில் ஜப்பான் இருந்துவந்த... Read more »
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது. யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் “விசேட காரணத்தினால் காலை 10.30 மணிக்கு... Read more »
ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தொடங்கவுள்ளன. இலங்கை நேரப்படி நள்ளிரவு 9.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவும் லெபனானும் மோதவுள்ளன. 13ஆம் திகதி இடம்பெறும் ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. மொத்தம் 24... Read more »
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »