புருணை இளவரசருக்கு திருமணம்

புருணை நாட்டின் இளவரசர் அப்துல் மட்டீனின் திருமணத்தை முன்னிட்டு அந்நாட்டில் கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆசிய, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றுட் அரசக் குடும்பத்தினர், அரச திருமணச் நிகழ்வில் இன்று கலந்துகொண்டுள்ளனர். 32 வயதான இளவரசர்... Read more »

பட்டப்பகலில் தொலைக்காட்சியை திருடிச்சென்ற திருடன்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்குள் நுளைழந்த திருடர்கள் பெறுமதிமிக்க தொலைக்காட்சி ஒன்றை திருடிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் பாடசாலை வளாகத்திற்குள் உள்நுளைந்த திருடர்கள் அங்குள்ள வகுப்பறை கட்டம் ஒன்றின் கதவினை உடைத்து பெறுமதிக்க... Read more »
Ad Widget

அனுரகுமார வெற்றி பெறுவார்: பிரதம நீதியரசர் கடத்தப்படலாம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்பு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி கரயலித்த பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்... Read more »

யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்

யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு கிழமைகளில் மாத்திரம் 775 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். அதேவேளை கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். வடமாகாண மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம், ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற... Read more »

கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் இருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிள்... Read more »

3 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

புத்தளம் குறிஞ்ஞாம்பிட்டி பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் மூன்று கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது இந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு செல்லும் நோக்கில் பேருந்தில் ஏறி சென்றுக்கொண்டிருந்த... Read more »

தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர்கள் அதிகாரமிக்கவர்கள்: பேராயர்

கொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நியாயம் கேட்ட போராட்டத்தை அச்சுறுத்தும்... Read more »

கிழக்கு மாகாணத்தின் சேவைகளை பாராட்டிய IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு... Read more »

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் எரிந்து அழிந்துள்ளன. வடக்கு அட்லாண்டிக் ஃப்யூல்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது எரிபொருள் கொள்கலன் வண்டிகள் தீப்பிடித்து... Read more »

தாய்வான் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கூறிய ஜப்பான்: கடுப்பான சீனா

தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சீனா எதிர்ப்பாளர் வில்லியன் லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்துள்ளமைக்கு ஜப்பானில் உள்ள சீனத்தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இன்று... Read more »