மூலிகை பற்பசை தயார் செய்யும் முறை

இன்றைய காலத்தில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களுமே ஏதாவது ஒரு ரூபத்தில் கெமிக்கல் நிறைந்த பொருட்களாகவே திகழ்கின்றன. அவற்றை தவிர்த்து இயற்கையான முறையில் நாம் பயன்படுத்தினால் தான் நம்முடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் காலையில் அனைவரும் எழுந்த உடனே உபயோகப்படுத்தக்கூடிய பற்பசை... Read more »

நிலைவாசல் அபிஷேகம்

அபிஷேகங்களால் மனம் குளிரும் இறைவன் வேண்டிய வரங்களை நமக்கு அள்ளித் தருவதாக வேத சாஸ்திரங்கள் கூறுகிறது. நம் வீட்டு நிலை வாசலில் காலையில் பால் காய்ச்சும் பொழுது, இந்த விஷயத்தை செய்து வந்தால் நிலை வாசலில் தங்கி இருக்கக்கூடிய தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்பது... Read more »
Ad Widget

பலதரப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். என்ன தான் முயற்சிகள் செய்தாலும் ஒரு சிலருக்கு ஒரு சில பிரச்சினைகள் மட்டும் தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை... Read more »

பண கஷ்டம் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்

இன்று பணகஷ்டம் இல்லாத மனிதர்களே இல்லை. சராசரியாக பெரும்பாலானவர்கள் பண கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். விலைவாசி உயர்வும், வறுமையும் நிறைய இடங்களில் பரவி இருக்கிறது. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக செல்வ செழிப்பு இருந்தாலும், ஒரு சிலர் அளவுக்கு அதிகமான வறுமையில் பணக்கஷ்டத்தில் தான்... Read more »

இன்றைய ராசிபலன் 07.05.2025

மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரிஷபம் இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.... Read more »

ட்ரோன் தாக்குதல் – மொஸ்கோவின் விமான நிலையங்கள் மூடப்பட்டன

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த 19 உக்ரேனிய... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஆறு அதிகாரிகள் இடைநீக்கம்

பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக அனுப்பியதில் இடம்பெற்றதாக கூறப்படும் 2.5 பில்லியன் மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூடுதல் பொது மேலாளர் உட்பட ஆறு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2022 மற்றும் ஓகஸ்ட் 2024 க்கு இடையில், சுமார் 35,000... Read more »

பல்கலைக்கழக மாணவரை தாக்கிய சந்தேகநபர் கைது

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினால்... Read more »

உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை

உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 20 வருடங்களின் பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதற்... Read more »

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு

மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து அரசின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் இணைந்து இதற்கான பணியை முன்னெடுத்திருந்தது. விடுவிக்கப்பட்ட 15 மாணவர்கள் மியன்மார் – தாய்லாந்து எல்லையிலுள்ள மியாவாதி பகுதியின்... Read more »