இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை..! “இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கொட்பிறி யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையினை... Read more »
இலங்கை காவல்துறை உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவதூறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை! இலங்கை காவல்துறை தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது புண்படுத்தும் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் மொழியைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட... Read more »
இலங்கையிலிருந்து தென்கொரியாவுக்கு தொழிலாளர்கள்: புதிய வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பம்! தென்கொரியாவின் யெங்வோல் உள்ளூராட்சி அரசாங்கத்துடன் (Yeongwol Local Government) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, இலங்கை விரைவில் தென்கொரியாவுக்கு பருவகாலத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராகி வருகிறது. இந்த புதிய... Read more »
இலங்கையில் 20 புதிய பொது சுகாதார வசதிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்! நாட்டின் நகர்ப்புறங்களில் 20 புதிய சுகாதார வசதி அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மதிப்பீட்டுச் செலவு ரூ. 525.29 மில்லியன் ஆகும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான... Read more »
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு : ஐநா ஆணையாளருடன் முரண்படும் பௌத்த சிங்கள பேரினவாத இராணுவம். ! வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்து... Read more »
சர்க்கரை நோய் தீர்க்கும் இன்சுலின் தாவரம் வீட்டிலும் வளர்க்கலாம்? இன்சுலின் செடியை தொட்டியில் வைத்து வளர்க்க முடியும் . இதன் விதைகளை தேடிக் கொண்டிருக்க வேண்டாம் . மூன்று கணுக்கள் இருக்கும்படியான ஒரு தண்டை எடுத்து மண்ணில் சொருகி வைத்தால் போதும் , வளர... Read more »
வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுல்: SLBFE அறிவிப்பு வெளிநாடுகளில் வீட்டு வேலை அல்லாத பிற துறைகளில் முதல் முறையாக வேலை தேடும் இலங்கை நாட்டவர்கள் அனைவருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் நேற்று (ஜூலை 1,... Read more »
பிரான்சில் வெப்பம் அதிகரித்ததால் இருவர் உயிரிழப்பு..! 1900 ஆம் ஆண்டு முதல் யூன் மாதம் வரை பிரான்சில் இரண்டாவது முறையாக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ள நிலையில், இந்த வாரம் ஐரோப்பா முழுவதும் வீசிய வெப்ப அலை, அதிக வெப்பநிலை சாதனைகளை முறியடித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை... Read more »
மட்டக்களப்பு ஆலயத்தில் பாம்பு புற்றுக்கு பால் வாத்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு..! மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (02-07-2025)ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும்... Read more »
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த புதிய நீல வட்டம் என்ன? “கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின்... Read more »

