இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய 38... Read more »

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா... Read more »
Ad Widget

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் 

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை மாலை... Read more »

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். போரை நிறுத்த மற்ற நாடுகளும்... Read more »

அரிசியில் செயற்கை சாயம் கலப்பு – மில் உரிமையாளருக்கு தண்டம்!

அரிசியில் செயற்கை சாயம் கலப்பு – மில் உரிமையாளருக்கு தண்டம்! அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப்... Read more »

இணைந்து தேர்தலில் போட்டியிட அரசியல் குழுக்களுக்கு இடமில்லை: – தேசிய மக்கள் சக்தி!

எம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட அரசியல் குழுக்களுக்கு இடமில்லை: – தேசிய மக்கள் சக்தி! தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புதல் அளித்த... Read more »

பொதுத்தேர்தலில் போட்டியிடாதிருக்க மேலும் பல பிரபலங்கள் தீர்மானம்!

பொதுத்தேர்தலில் போட்டியிடாதிருக்க மேலும் பல பிரபலங்கள் தீர்மானம்! தற்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ... Read more »

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.   அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை... Read more »

காஸா மீதான போரை நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா மீதான போரை நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்... Read more »

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள்... Read more »