கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசரத் தொடர்பு இலக்கங்களான 110 மற்றும் 0112 422 222 தொழில்நுட்பப் பிழை காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவசரநிலை ஏற்பட்டால், நிலைமை சீராகும் வரை கொழும்பு தீயணைப்புப் பிரிவின் பொதுத்... Read more »
இரத்தினபுரி, காவத்தையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. 45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக... Read more »
மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »
-டினேஸ் பாலசிறி- பொருளாதார சிக்கல்களிலும் அதனை சார்ந்த பிரச்சினைகளிலும் நெருக்கடிக்குள்ளான குஞ்சாங்கல் குளம் கிராமத்தின் கரையோர வேடுவர்களின் கதை “என்ன பிரச்சனை என்று எங்களுக்கும் தெரியா. அந்த பிரச்சனைக்கு பிறகு தம்பானை பகுதில இருந்து ஒரு பெரிய கூட்டம் ஒன்று அப்பிடியே இந்த மகாவலி... Read more »
பாலநாதன் சதீசன் ‘வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள். ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலையில் இருக்கும் போது பிள்ளை பாடசாலை போவதற்கு... Read more »
பேரின்பராஜா சபேஷ் ‘விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கியதில்லை. அரசாங்கம் எந்தவித நட்டஈடும் எமக்குத் தரவில்லை.’ ‘உரம் மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை கைவிட்டு வேறு தொழிலினைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ ‘இரண்டரை முதல் மூன்று... Read more »
உத்திரப் பிரதேச மாநிலத்திம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அந்த மணப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார். அதன்படி அப்பெண்ணின் காதலனும், பெண்ணின் உறவினரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அத்தோடு தப்பி... Read more »
மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக... Read more »
யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துகளை தடுக்க நாளை முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள விதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மே மாதம் மாத்திரம்... Read more »
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால் தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்... Read more »

