நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள... Read more »
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய 364.8 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செலவுகள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை புதுப்பிக்க மட்டுமே செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும், மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள்,... Read more »
தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை... Read more »
இலங்கையின் தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் எலும்பியல் சேவைப்பிரிவு என்பது இலங்கையில் அதிர்ச்சிகளுக்கு சிகிச்சையளிக்கும், முதலாம் நிலை மையமாக செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் எலும்பியல் சேவைப்பிரிவு, பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அகில... Read more »
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றது என... Read more »
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (31) கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது ரயில் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தையடுத்து தலை,... Read more »
தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். சியோலில் இடம்பெற்ற அனர்த்தத்தில் கண்டி உடதலவின்ன... Read more »
மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த... Read more »
யாழ் மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம் பெற்ற தருணம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தமை மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமைப்பீட பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையினை உரிய... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தின் திருக்கல்யாண வைபவம் இன்று மாலை பக்திபூர்வாக இடம்பெற்றது. இவ் திருக்கல்யாண வைபவம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் மிக சிறப்பாக அபிஷேக ஆராதனைகளுடன் இடம்பெற்றன இவ் உற்சவகிரியையினை ஆலயபிரதம குரு ஸ்ரீ... Read more »

