கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயர்பீடாதிபதிக்கான தேர்வு இன்று

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில் குறித்த பதவிக்கு தகுதியல்லாத பேராசிரியர் ஒருவர் அப்பதவியை தமக்குப் பெற்றுத் தர ஆவண செய்யுமாறு மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளாராம். மேலும் இது குறித்து தெரிய வருவதாவது,... Read more »

யாழில் சிறிய தந்தையால் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த சிறுமி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023) வியாழக்கிழமை கைது செய்யபட்டுள்ளார். இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 21.07.2023

மேஷம் ஓடி ஓடி உழைத்த பணத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். வேறு ஒருவரின் பெயரில் உள்ள உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிரடியான லாபம் பார்ப்பீர்கள். ரிஷபம் அலுவலகத்தில்... Read more »

மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு   நிதியுதவி 

மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி  கையளிப்பு   மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட  100 வறிய மாணவர்களுக்கு ‘ கற்றலுக்கு வறுமை தடை அல்ல... Read more »

வரலாற்றில் முதல் முறை ஜனாதிபதி செயலாளராக பெண் ஒருவர் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று (20-07-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண்... Read more »

தமிழ்க் கட்சிகளை செருப்பால் அடித்து துரத்திய ரணில் – சுகாஷ் சாடல்

ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே  செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி  கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்... Read more »

முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள்

முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள்  இன்று(20)  கமு/கமு/அஸ்-ஸுஹறா பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ் ஆர் மஜீதிய்யா தலைமையில் மிகச் சிறப்பாக பாடசாலையின் முஸ்லிம் மஜ்லிஸ் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி ஏ .சி.எம்.முஹ்யிதீன் மன்பயி  மாணவர்களுக்கு பின்பற்றவேண்டிய விழுமியம்... Read more »

மாரிமுத்து சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் மருமகள்களாக நுழைந்து கஷ்டப்படும், தங்களது உரிமைகளை பெற போராடும் பெண்களை சுற்றிய ஒரு தொடர். அண்மையில் இந்த தொடரில் ஆதிரை-கரிகாலன் திருமண காட்சிகள் பரபரப்பாக ஓட... Read more »

ஜவான் படத்தில் நடிக்க யோகிபாபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜவான் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். பதான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் இப்படம் வெளியாகிறது. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற... Read more »

இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு; மக்கள் பாராட்டு

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் (பேரூந்து தரிப்பிடமாக) ஒன்றரை வருடமாக   சேதமடைந்து  காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தி அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் வழங்கியுள்ள செயற்பாடு மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை... Read more »