தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் இ.ராமதாஸ் காலமானர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் காலமானார். MGM மருத்துவமனையில் நேற்றிரவு (24) இரவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை... Read more »

யாழில் பல்கலைக்கழக மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த மாணவன்!

தனது முன்னாள் காதலியின் அந்தரங்க படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இம் மாணவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என தெரிய வந்துள்ளது. குறித்த மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண... Read more »
Ad Widget

தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து கட்சிகளுக்குமான கலந்துரையாடல் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைபை்பு விடுத்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (24.10.2023) காலை நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்... Read more »

இந்தியாவின் உதவியால் இலங்கைக்கு கிடைக்க இருக்கும் சர்வதேச நாணயத்தின் கடன் உதவிகள்

இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணங்களை வழங்குவதில் இந்தியா தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயற்படும் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொதுக் கடனின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இணங்க நிதி மற்றும் கடன் நிவாரணம்... Read more »

கொழும்பு கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள பணிகள்... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகம் மீது குண்டு தாக்குதல் முயற்சி மேற்கொண்ட பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. இந்த மரண தண்டனை நேற்றைய தினம்... Read more »

யாழ் தெல்லிப்பழையில் கசிப்பு விற்ப்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (22-01-2023) தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 40 ஆயிரம்... Read more »

உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவி மீது அசிட் வீதி தாக்குதல்!

உயர்தரப்பரீட்சைக்காக தந்தையுடன் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் மீது அமில வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கேகாலை பரகம்மன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அமிலவீச்சுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் பாதிக்கப்பட்ட... Read more »

கொழும்பில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் புகுந்து 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்ற ஐவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 600 மில்லி கிராம்... Read more »

சுற்றுலா விசாவில் தமிழகம் சென்ற நபர் ஒருவர் உயிரிழப்பு!

சுற்றுலா விசாவில் உறவினர் வீட்டிற்கு தமிழகம் சென்ற இலங்கை தமிழர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த 19ம் திகதி சுற்றுலா விசாவில் திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற 45 வயதுடைய வேல்வரதன் என்பவரே திடீரென வீட்டில் மயங்கி... Read more »