இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (04.02.2023) இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியா – தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள்... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 80,720 வேட்பாளர்களின் கட்டுப்பணமாக பெறப்பட்ட 18 கோடியே 60 லட்சம் ரூபாய் அரசாங்கக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், திறைசேரியில் பணம் இல்லாத காரணத்தினால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும்... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்றைய தினம் (05.03.2023) வெளியிட்டுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை... Read more »
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A-380-800 இன்று காலை மூன்றாவது தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான EK-449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணிக்கும் போது... Read more »
கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜா-அல மற்றும் ஏகல பிரதேசங்களில் நேற்று முன்தினம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர்களின் பணப்பைகள் மற்றும்... Read more »
உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்திசாலை வெளிநோயாளர் பிரிவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த நிகழ்வில், உடற்பருமன்... Read more »
எதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின்... Read more »
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே இச் செயலை... Read more »
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »
பாடசாலை முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம் பெற்றுள்ளது. கைதான காரணம் மாணவர்க பலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் பலாங்கொடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த... Read more »

