தகாத வீடியோக்களை விற்பனை செய்த தம்பதியினர் கைது!

இணையத்தில் நேரடி பாலியல் வீடியோக்களை விநியோகித்த திருமணமான தம்பதி ஹொரண கும்புக பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத் தம்பதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 16 முதல் 22... Read more »

பங்களாதேஷ் கடனை மீள செலுத்திய இலங்கை

பங்களாதேஷிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை முழுவதையும் இலங்கை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலரை கடனாக பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடனுடன் தொடர்புடைய 4.5 மில்லியன் டொலர் வட்டி தொகையையும் செலுத்தி நிறைவு செய்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள்... Read more »
Ad Widget

மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழப்பு!

நுவரெலியாவில் பெண்ணொருவரின் தாக்குதலில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுவரெலியா , விஜிதபுர பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையில் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.... Read more »

கனடாவின் மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையர்

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »

லண்டனில் சுற்றித் திரியும் ஆபத்தான நபர் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கிழக்கு லண்டனில் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படும் தமிழர் தொடர்பில் மாநகர பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வன்முறையில் ஈடுபடக்கூடிய ஆபத்தான இந்த நபர் தபோது காப்பகம் ஒன்றில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசங்கர் நாராயணன் என்ற 43 வயதுடைய... Read more »

பாணின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

நிபா வைரஸ் நோய் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம்... Read more »

இலங்கை கடற்படையினரால் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டம்

இலங்கை கடற்படை இலங்கை கப்பல் நிறுவனத்துடன் இணைந்து நேற்று (23.09.2023) காலி முகத்திடல் கடற்கரையில் மரம் நடுகை செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளது.’ உத்தேசமாக ஐம்பது (50) பேரரிங்டோனியா ஆசியாட்டிகா (முடிலா) மரக்கன்றுகள் காலி முகத்திடல் கடற்கரையின் மையப் பகுதியிலிருந்து ஆரம்பித்து கடலோர சுற்றுச்சூழலை வளப்படுத்தி, அதன்... Read more »

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் கொலை!

மலேசியாவின் செந்தூல் கீழ்க்கோவில் கிராமம் பகுதியில் பெர்ஹெண்டியன் தெருவில் இலங்கையர்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் அறிவித்துள்ளனர்.... Read more »

வீதியால் சென்ற கர்ப்பிணிக்கு நிகழ்ந்த கொடுமை!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணை தள்ளிவிட்டு தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அன்புவழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று மதியநேர... Read more »