காலியில் பாடசாலை மாணவர் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, பட்டபொல தெல்கஹபெத்த பிரதேசத்தில் நேற்று (26) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி... Read more »
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கஹவத்தை துப்பாக்கிசூட்டு சம்பவத்தில்... Read more »
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
கொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியிருந்தது. இந்நிலையில் கொரோனாவை விட கொடிய வைரஸ் பாதிப்பு... Read more »
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(27.09.2023) அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்... Read more »
மன்னாரில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிற்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார், உயிலங்குளம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பிரதான வீதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின்... Read more »
கொள்ளுபிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக தொடருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அப் பகுதியில் ஒரு மார்க்கத்தில் மாத்திரம்... Read more »
அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். நாட்டை பொருளாதார ரீதியாக எவ்வாறு... Read more »
இன்றைய டூடுல் கூகுளின் 25வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இங்கே கூகுளில் இருக்கும் போது, நாங்கள் எதிர்காலத்தை நோக்கியவர்களாக இருக்கிறோம், பிறந்தநாளும் பிரதிபலிக்கும் நேரமாக இருக்கும். கூகுல் பிறந்த கதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இன்றைய கூகுளின் ஆரம்பம் பற்றி நோக்குவோம். முனைவர்... Read more »
நாட்டு மக்கள் இவ்வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த... Read more »

