சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு... Read more »
பிக்பாஸ் 7 பிக்பாஸ் 7வது சீசன் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த 7வது சீசனில் இரண்டு வீடு எல்லாம் உள்ளது. இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா... Read more »
ஆசிய விளையாட்டுப்போட்டியின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடி வருகிறார். 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவின் Hangzhou பகுதியில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள்... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளது. இந்த தகவலை ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குநர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான... Read more »
உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்சில் தஞ்சமடைந்த ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ என்ற இலங்கை மாணவியை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மாணவி ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ (Onel-Shenaya) கூறுகையில், இலங்கையில் தாம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ்சிற்கு சென்றதாக... Read more »
அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதாக சம்மேளனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர் வாழ்க்கை செலவு... Read more »
ஆறு மாதமும் 11 நாட்களுமே ஆன பச்சிளம் குழந்தையை அடித்துக் கொன்றதாக 21 வயதுடைய குழந்தையில் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்பொக்க – கட்டுவன கெதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்... Read more »
மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டமொன்றை கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த... Read more »
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கட்டணப் பட்டியல்களை அச்சிடுவதற்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களை இந்த மாதம் முதல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, வாடிக்கையாளர்கள் தமது கட்டணப் பட்டியல் இலக்கத்தை... Read more »
2022 – 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுதினத்துடன் (05-10-2023) நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட... Read more »

