புத்தளம் -முந்தலம் பகுதியில் ஐக்கிய கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் முந்தலம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர் அவர் ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
இத்தாலி ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செயத குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயது இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளன. 17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த இலங்கை இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பத்து கத்திக்குத்து காயங்கள்... Read more »
நாட்டில் விற்பனையாகும் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பவற்றின் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் ஜூலை 06... Read more »
பாடசாலை மாணவி ஒருவரை மத போதகர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இம் மத போதகருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மாராவில் பொலிஸ் துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாராவில் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரையே அப்பகுதியை... Read more »
இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்பட உள்ளார். நாளைய தினம் உதேனி ராஜபக்ச எயர் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டு விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட உள்ளார். இதன்போது இவர் கம்பஹா பண்டாரநாயக்க ஆரம்ப மற்றும் இடைநிலை கல்லூரிகளிலும், ஆனந்தா... Read more »
1,400 மருத்துவ பட்டதாரிகளில் இவ்வருடம் ஏப்ரலில் மருத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த 300 பட்டதாரிகள் வைத்திய நியமனங்களைப் பெற மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சுகாதாரத்துறை இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.... Read more »
உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல் குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம்.... Read more »
வைத்தியசாலை விடுதிகள் (word ) மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் மருந்து கட்டும் பொருட்கள் துணிகள் மட்டுமன்றி அவற்றிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் சத்திர சிகிச்சை கூடத்தில் பயன்படுத்தப்படும் துணிக் கழிவுகள் இவற்றுடன் வெளி நோயாளர் பிரிவு மற்றும் விடுதிகள் சத்திரசிகிச்சை கூடங்கள் போன்றவற்றில்... Read more »
மல்லிகா செல்வரத்தினம் இன்றைய உலகம் எதிர்நோக்கும் பாரதூரமான சூழல்சார் பிரச்சினைகளில் ஒன்றாக நெழிகிப் பொருட்களின் பாவனை காணப்படுகின்றது. இந்நெகிழிப் பொருட்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் அமைந்துள்ளன. நெகிழிப் பொருட்களின் உருவாக்கம்…. 2ம் உலக மகாயுத்த காலத்தில் போர்க்கருவிகளைச் செய்வதற்கு இந்த... Read more »
S. R. கரன் இலங்கையின் வடமாகாணத்திலுள்ள வன்னிக் காடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கிரவல் அகழ்வு – மண், மணல் அகழ்வுகளின் நீட்சியாகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன – அழிவடைகின்றன. வடக்கு மாகாணத்திலுள்ள காடுகள் மட்டுமன்றி நிலம், கடல், கனிய வளங்கள் என்பன திட்டமிட்ட வகையில்... Read more »

