தெற்கு லண்டனில் பிரதான வீதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தவரின் வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியாகவில்லை. விபத்தை தொடர்ந்து துணை மருத்துவர்களின் உதவி இருந்த போதிலும்... Read more »
கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டை விட்டு அழகான... Read more »
2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய தனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என மட்டக்களப்பு – மைலம்பாவெளியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில், 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டபோதிலும் 2011 ஆம்... Read more »
இந்திய செல்வந்தர் கௌதம் அதானி, பிரான்ஸின் பெர்னார்ட் ஆர்னல்ட்டை பின்தள்ளி உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் அதானி குழுமம் கால்பதித்து வருகிறது. தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி... Read more »
ஈராக்கில் உள்ள தெஹ்ரானில் பெற்ற மகள் தனது தாயின் மரண தண்டனையை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த மகள் தாய் நின்றிருந்த நாற்காலியைத் தள்ளச் சொல்லியுள்ளனர். ஈரானின் சர்வாதிகார ஆட்சியால் மீண்டும் ஒருமுறை கொடூரமான தண்டனையின் இந்த வழக்கு இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பெண்ணின் பெயர்... Read more »
அரச நிறுவனங்களுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே விசேட சுற்று நிருபமொன்றை விடுத்துள்ளார். அரச நிறுவனங்களுக்கு மக்கள் சமர்ப்பித்துள்ள பிரச்சினைகள்... Read more »
கர்ப்பிணி தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2,500 ரூபா வழங்கப்பட்டவுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால பாதீட்டு உரையில் இதனை தெரிவித்தார். இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் தெரிவுசெய்யப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டவுள்ளது.... Read more »
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண ஆலோசனையை எளிதாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட முன்னேற்றமடையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த இரு நாடுகளின் அறிவிப்பும் வெளியானது. ஸ்கண்டிநேவிய நாடுகள் கடந்த காலங்களில் இலங்கையின்... Read more »
சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Read more »
கொழும்பையும் அதனை அண்டித்த பல பிரதேசங்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக நீர் விநியோக தடை மேற் கொள்ளப்பட உள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மறுநாளான 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணி வரையான... Read more »