அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (17.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருவரில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு... Read more »
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றின் கழிவு நீரை அகற்றும் பவுசர் வண்டி மக்கள் நடமாடும் இடத்தில் கழிவு நீரை கொட்டிவருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விடுதியில் கழிவு நீரை யாழ் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் ஊற்றி விட்டு செல்ல முயன்ற பவுசர் வண்டியொன்று... Read more »
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாய் பேசாத முடியாத பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட... Read more »
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரை எதிர்காலத்தில் எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளுக்கும் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவசரகால கொள்முதலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.... Read more »
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு... Read more »
சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது. ********************************** சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 32 (கணம்புல்ல நாயனார் ) சிறுப்பிட்டி... Read more »
மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திக் கண்காட்சியும் டிசம்பர் மாதம் 27, 28, 29 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாணம்... Read more »
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இயற்கை எரிவாயுவின் விலை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.61 அமெரிக்க டொலராக... Read more »
நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more »
இலங்கையில் கொலைகளை மேற்கொள்ளும் பாதாள உலக குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிடுவதாக தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக இந்த நிலைமை காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளை மேற்கொள்வதற்கு முன்னர் வேறு நாட்டிற்குத் தப்பிச்... Read more »

