கிளிநொச்சியில் இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் பகுதியில் இலங்கை இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி இன்று (29) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதைத்... Read more »
சுங்கத் தலைமையகத்தில் மர்மமான முறையில் தோட்டாக்கள் மீட்பு: விசாரணைகள் தீவிரம்! கொழும்பு கோட்டையில் உள்ள சுங்கத் திணைக்களத்தின் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் இன்று (அக்டோபர் 30) தெரிவித்தனர். இந்த... Read more »
போதைப்பொருள் ஒழிப்புக்கான 24 மணி நேர Hotline: ‘1818’ அறிமுகம் புதிய நடவடிக்கை: போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையுடன் இணைந்து 24 மணித்தியாலமும் இயங்கும் துரித தொலைபேசி இலக்கத்தை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்... Read more »
சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கைது: தங்கக் கடைகளில் ரூ. 102 மில்லியன் கொள்ளை கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து 102 மில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து... Read more »
பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..! அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம்... Read more »
ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..! பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ... Read more »
யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு..! விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின்... Read more »
அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். வளைவுக்கு அருகில் , அணையா தீப சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ... Read more »
யாழில்.மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த... Read more »
பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..! பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி; வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம் நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை... Read more »

