“போர்ச் சேதங்களுக்கு நட்டஈடு கொடுங்கள்!”

“போர்ச் சேதங்களுக்கு நட்டஈடு கொடுங்கள்!” – சவூதி, அமீரகம் உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை!

சித்திரை முதல் நாளிலேயே வளைகுடா அரசியலில் வெடித்த உச்சக்கட்டப் பரபரப்பு!

முக்கியமான செய்தி! உறவுகளே, “எல்லா உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இன்றைய புத்தாண்டுத் தினத்தில் ஈரான் ஒரு பிரம்மாண்டமான ராஜதந்திரக் காயை நகர்த்தியிருக்கு!”

ஐநா சபைக்கான ஈரானியத் தூதர் அமீர் சயீத் இரவானி அதிரடிப் புகார் ஒன்றை அளிச்சிருக்கார்! “பஹ்ரைன், சவூதி அரேபியா, கத்தார், அமீரகம் மற்றும் ஜோர்தான் ஆகிய 5 நாடுகளும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு நட்டஈடு வழங்கோணும்” எண்டு நெத்தியில அடிச்ச மாதிரிச் சொல்லியிருக்கார்!

இதில ஒரு நெருக்கடியான விஷயம் என்னவெண்டா… “இந்த நாடுகள் சர்வதேசச் சட்டங்களை மீறி ஈரானுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கினம்” எண்டு ஈரான் குற்றஞ்சாட்டியிருப்பது, வளைகுடா நாடுகளுக்கு இடையில ஒரு புதிய விரிசலை உருவாக்கியிருக்கு!

Recommended For You

About the Author: admin