நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இதைக் குறிப்பிட்டு, டேவிட் மில்லர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் டேவிட் மில்லர் இந்த பரபரப்பான செய்தியை அறிந்துள்ளார்.
எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.