கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு..!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு..!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன இணைந்து ஈடுபட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin