நுவரெலியாவில் அனைத்து வீதிகளும் திறப்பு!

நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 21,846 பேர் 188 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin