நிவாரணப் பொருட்கள் விவகராம்: விளக்கம் அளிக்குமா பாகிஸ்தான்?
இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் வழங்கிய நிவாரணப்பொருட்கள் காலாவதியாகியதாகக் கூறி சமூக ஊடகங்களில் படங்கள் சில வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் தூதுவராலயம் விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


