கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் !
மாவீரர் நாளான இன்று – யாழ்ப்பாணம் – கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது.
அகவணக்கத்துடன் பொது ஈகைச்சுடர் மாவீரர்களின் தாயாரால் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.


