கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து பொலிஸாருக்கு இன்று விழிப்புணர்வு செயலமர்வு..!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து பொலிஸாருக்கு இன்று விழிப்புணர்வு செயலமர்வு..!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸாருக்கு போக்குவரத்து அபராதங்களை செலுத்துவது குறித்து விழிப்புணர்வு செயலமர்வு இன்று(27) நடைபெற்றது.

 

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் குறித்த செயலமர்வு நடைபெற்றது. நடைபெற்றது.

 

குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சின் டிஜிட்டல் பணி குழு தலைவர் Harsha Purasinghe, வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட போக்குவரத்து பொலிஸார் கலந்து கொண்டனர்.

மேலும் நாளைய தினம் வடமாகாணத்திற்கான போக்குவரத்து அபராதங்களை Gov pay மூலம் செலுத்தும் ஆரம்பநிகழ்வு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin