வசதி வந்த பிறகு தான் நோய்களுக்கும் வசதியாகி போனது..!
வீட்டை சுற்றிலும் நாட்டு மாட்டு சானத்தால் மொழுவ பட்டுள்ளது, வீட்டை சுற்றிலும் தென்னை, பனை, வாழை, வேப்பம், கருவேலம், மா, புங்கை, வீட்டை சுற்றிலும் குளம், ஓடை, ஏரி, கண்மாய், ஆறு, வீட்டை சுற்றிலும் மைனா, சிட்டு, மீன்கொத்தி, மரங்கொத்தி, செம்பூத்து, மயில், குயில்
பசிக்கு பழையது கூழ் விறகடுப்பு பட்ட தீட்டா சோறு
இத்துணை இயற்கை கேடயங்களை தாண்டி எவ்வாறு படையெடுக்கும் மாரடைப்பு, சர்க்கரை, ரத்தழுத்தம், புற்று, தொற்று?
வசதி வந்த பிறகு தான் நோய்களுக்கும் வசதியாகி போனது.
கிராமங்கள் இருக்கும் வரை தான்
உலக நகரங்களில் ஆரோக்கியம்.

