கொழும்புப் பங்குச் சந்தையின் ASPI குறியீடு வரலாற்றில் முதன்முறையாக 22,000 புள்ளிகளைத் தாண்டியது
கொழும்புப் பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச்சுட்டியான (ASPI) இன்று வரலாற்றில் முதல் முறையாக 22,000 புள்ளிகள் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது.
அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி நிலவரப்படி, அனைத்துப் பங்கு விலைச்சுட்டி 22,057.58 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இது 108.39 அலகுகள் அதிகரிப்பைக் குறிக்கிறது.

