இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் விசாரணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, சட்டவிரோத சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டார்.
அவர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டு, விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

