சவுக்கடியில் தொடரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி..!
இன்று(18.07.2025) மட்டக்களப்பு சவுக்கடி காமாட்ச்சி அம்மன் வீதியின் தொடரூந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சிறுது தூரம் தொடரூந்தால் இழுத்து செல்லப்பட்டுள்ள போதிலும் தெய்வாதீனமாக
உயிர் ஆபத்து எதுவும் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது.

