காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்களை நேரில் சென்று வாழ்த்திய அ.நிதான்சன்..!
இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி கிளை தலைவர் சட்டத்தரணி அ.நிதான்சன் இன்றைய(27.06.2025) தினம் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்களை நேரில் சென்று வாழ்த்தியதோடு எதிர்கால வினைத்திறன் செயல்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினர்.


