அணையா விளக்கு. எமது உயிர்களை ஈவு இரக்கம் இன்றி உயிரோடு புதைத்த செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் மாபெரும் அமைதிப் பேரணி இன்றைய தினம் பிற்பகல் 6மணியளவில் கோட்டைக் கல்லாறு ஒந்தாச்சி மட பாலத்த்தடியில்
இடம்பெற்றது.


