இன்று(20.06.2025)பி.பகல் ஓட்டமாவடியிலிருந்து ஜெயந்தியாய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி வாகனேரியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிரிகாரி ஏ.எம்.ஹனீபா, பிரதேச சபை உத்தியோகத்தர் எஸ்.எம்.நெளபர் ஆகியோர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


