சரிகமப-வில் சிரித்தபடியே பாடிய போட்டியாளர்

சரிகமபவில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய பாடலுக்கு நடுவர்கள் பலத்த பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர் மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவாக வாய்ப்பு உள்ளதா என மக்கள் எதிர்பார்த்துகொண்டுள்ளனர்.

மக்களின் பிடித்த இசைநிகழ்ச்சியாக வலம் வரும் சரிகமப இசை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகின்றது. இதில் போட்டியாளர்கள் விறுவிறுப்புடன் தங்களின் பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.

நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு சில போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இறுதி சுற்றுக்கு தெரிவாகும் பணி தற்போது ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் போட்டியாளர் யோகஸ்ரீ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற போட்டியாளராவார். இதுவரை இரண்டு இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவாகி இருந்த நிலையில் யோகஸ்ரீ தெரிவாகப்படவில்லை.

இந்த சுற்று மக்கள் தேர்ந்தெடுத்த பாடலை பாடம் சுற்று இதில் யோகஸ்ரீ சிறந்த பாடலை பாடியுள்ளார். இதற்கு நடுவர்களால் நல்ல வரவெற்பு கிடைத்துள்ளது. எனவே இந்த வாரம் மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக யோகஸ்ரீ தெரிவாகலாம் என எதிாபார்க்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin