
கம்பளை – புப்புரஸ்ஸ, போமன்ட் மத்திய பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டுச்சென்றன.
இரு வீடுகளின் கூரைகளே இவ்வாறு முற்றாக அள்ளுண்டுச்சென்றுள்ளன.
இதனால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.