
கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு போசனையுள்ள உணவு வேளையொன்றை பெற்றுக் கொடுக்க மாதாந்த கொடுப்பனவு ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும் நிலையில், அதற்காக 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*திரிபோஷ வேலைத்திட்டம் நிறுத்தப்படாது…
*திரிபோஷ வேலைத்திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…
* யாழ் நூலகத்திற்கு கணினி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை பெற்றுக் கொடுக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..
* தோட்டப் புறங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மனித வளம், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும். என ஜனாதிபதி தெரிவித்தார்