மருதமுனைக் கடற்கரையில் டொல்பின்!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற்பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று
கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை டொல்பின் கரையொதுங்கியதாகக் கூறப்படுகிறது.

2 முதல் 3 அடி வரையான நீளம் கொண்ட டொல்பின், கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியிருக்கலாம் என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

டொல்பினை பார்வையிட பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin