ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவாயிலில் 1948ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காணப்பட்ட அரச தலைவர்களின் படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவப்படம் மற்றும் அரச சின்னம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.