நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்.!

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை இடமாற்றம் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin