பாராளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க !

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில்   நிறைவேற்றப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

வாடிக்கையாளரைச் சுரண்டாமல் வர்த்தகம் செய்யும் கலாச்சாரம் இந்த நாட்டில்உருவாக வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI