புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்த நிலையில் ஆசிகளைப் பெற்று கொள்வதாற்காக கண்டியிலுள்ளஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்.