பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.

திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களினால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin