கந்தன், கார்த்திகேயன், குகன், சுப்ரமணியன், ஆறுமுகன், சண்முகன் என பக்தர்கள் பல விதமான பெயர்களைச் சொல்லி முருகப் பெருமானை
முருகனின் திருநாமங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சுப்ரமணியன் என்ற திருநாமம் தான் சொல்வார்கள். இதில் “சு” என்ற எழுத்திற்கு அதிஉன்னதமான என்றும், “பிரமண்யன்” என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானத்தை உணர்ந்தவன் என்றும் பொருள். அதாவது அதிஉன்னதமான பிரம்ம ஞானத்தை உணர்ந்தவன் என்பது பொருள். அதனாலேயே முருகனை ஞான பண்டிதன் என்றும், சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்றும் சொல்வார்கள்.
முருகனின் அருளை பெறுவதற்கு கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் என எத்தனையோ பாடல்கள் உள்ளன. இருந்தாலும் 6 முக்கியமான மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக கருதப்படுகின்றன. இந்த மந்தரங்களை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது உடனடியாக நீங்கி விடும். முருகனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.
முருகனின் 6 சக்திவாய்ந்த மந்திரங்கள் :
1. மூல மந்திரம் :
ஓம் சரவண பவாய நமஹ
2. முருகன் ஸ்லோகம் :
ஞான சக்திதர ஸ்கந்தா
வள்ளிகல்யாண சுந்தரா
தேவசேனா மண காந்த
கார்த்திகேயா நமோ ஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ
3. சுப்ரமணிய பஞ்சரத்னம் :
ஷடானனம் சந்தன லிப்தகாத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஷ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (1)
ஜாஜ்வல்ய மானம் ஸூரப்ருந்த வந்த்யம்
குமார தாரா தடா மந்த்ரஸ்தம்
கந்தர்ப்ப ரூபம் கமஜீய காத்ரம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (2)
த்விஷட்புஜம் த்வாதஸ திவ்ய நேத்ரம்
த்ரயீதனும் சூலமஹம் ததானம்
சேஷாவதாரம் கமஜீய ரூபம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே(3)
ஸூராரி கோரஹவ ஷோபமானம்
சுரோத்தமம் சக்திதரம் குமாரம்
சுதார ஸக்த்யாயுத ஷோபிஹஸ்தம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே(4)
இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீஷ புத்ரம்
இஷ்டான்னதம் பூஸூர காமதேனும்
கங்கோத்பவம் சர்வ ஜனானு கூலம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (5)
ய:ஸ்லோக மிதம் படதே ச பக்த்யா
ப்ரஹ்மண்ய தேவ விநிவேம்ச நிதமானஸஸ் ஸஸ்ஸன்
ப்ராப்னோதி போகமகிலம் புவியத் யாதிஷ்டம்
அந்தே ஜகத்ச திமுதா குஹ சாம்ய மேவ.
தைக் கிருத்திகை அன்று உங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மந்திரத்தை சொல்லுங்க
4. சுப்ரமண்ய கராவலம்பஷ்டகம் :
ஹே ஸ்வாமினாத கருணாகர தீனபம்தோ
ஸ்ரீபார்வதீஸமுகபம்கஜ பத்மபம்தோ
ஸ்ரீஸாதிதேவகணபூஜிதபாதபத்ம
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (1)
தேவாதிதேவனுத தேவகணாதினாத
தேவேம்த்ரவம்த்ய ம்றுதுபம்கஜமம்ஜூபாத
தேவர்ஷினாரதமுனீம்த்ரஸூகீதகீர்தே
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (2)
னித்யான்னதான னிரதாகில ரோகஹாரின்
தஸ்மாத்ப்ரதான பரிபூரிதபக்தகாம
ஸ்றுத்யாகமப்ரணவவாச் யனிஜஸ்வரூப
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (3)
க்ரெளம்சாஸூரேம்த்ர பரிகம்டன ஸக்திஸூல
பாஸாதிஸஸ்த்ரபரிமம்டிததிவ்யபாணே
ஸ்ரீகும்டலீஸ த்றுததும்ட ஸிகீம்த்ரவாஹ
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (4)
தேவாதிதேவ ரதமம்டல மத்ய வேத்ய
தேவேம்த்ர பீடனகரம் த்றுடசாபஹஸ்தம்
ஸூரம் னிஹத்ய ஸூரகோடிபிரீட்யமான
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (5)
ஹாராதிரத்னமணியுக்த கிரீடஹார
கேயூரகும்டலலஸத்கவசாபிராம
ஹே வீர தாரக ஜயாமரப்றும்தவம்த்ய
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (6)
பம்சாக்ஷராதிமனுமன்த்ரித காங்கதோயைஃ
பம்சாம்றுதைஃ ப்ரமுதிதேம்த்ரமுகைர்முனீம்த்ரைஃ
பட்டாபிஷிக்த ஹரியுக்த பராஸனாத
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம்(7)
ஸ்ரீகார்திகேய கருணாம்றுதபூர்ணத்றுஷ்ட்யா
காமாதிரோககலுஷீக்றுததுஷ்டசித்தம்
பக்த்வா து மாமவகளாதர காம்திகான்த்யா
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் (8)
ஸூப்ரஹ்மண்ய கராவலம்பம் புண்யம் யே படன்தி த்விஜோத்தமாஃ
தே ஸர்வே முக்தி மாயான்தி ஸூப்ரஹ்மண்ய ப்ரஸாததஃ
ஸூப்ரஹ்மண்ய கராவலம்பமிதம் ப்ராதருத்தாய யஃ படேத்
கோடிஜன்மக்றுதாம் பாபம் தத்க்ஷணாதேவ னஸ்யதி
5. ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டோத்திட சதநாமாவளி :
1.ஓம் ஸ்கந்தாய நம
2.ஓம் குஹாய நம
3. ஓம் ஷண்முகாய நம
4. ஓம் பாலநேத்ரஸூதாய நம
5. ஓம் பிரபுவே நம
6. ஓம் பிங்களாய நம
7. ஓம் க்ருத்திகாஸூநவே நம
8. ஓம் சிகி வாஹநாய நம
9. ஓம் த்விஷட்புஜாய நம
10. ஓம் த்விஷண்ணேத்ராய நம
11.ஓம் சக்திதராய நம
12. ஓம் பிசிதாச பிரபஞ்ஜனாய நம
13. ஓம் தாரகாஸூர ஸம் ஹாராய நம
14. ஓம் ரக்ஷோபல விமர்த்தனாய நம
15. ஓம் மத்தாய நம
16. ஓம் ப்ரமத்தனாய நம
17. ஓம் உன்மத்தாய நம
18. ஓம் ஸூர ஸைன்ய ஸூரக்ஷகாய நம
19.ஓம் தேவசேனாபதயே நம
20. ஓம் ப்ராஜ்ஞாய நம
21. ஓம் கிருபானவே நம
22. ஓம் பக்தவத்ஸலாய நம
23. ஓம் உமாஸூதாய நம
24. ஓம் சக்திதராய நம
25. ஓம் குமாராய நம
26. ஓம் க்ரெளஞ்சதாரணாய நம
27. ஓம் ஸேனான்யே நம
28. ஓம் அக்னி ஜன்மனே நம
29. ஓம் விசாகாய நம
30. ஓம் சங்கராத்மஜாய நம
31. ஓம் சிவஸ்வாமிநே நம
32. ஓம் கணஸ்வாமிநே நம
33. ஓம் ஸர்வஸ்வாமிநே நம
34. ஓம் ஸநாதனாய நம
35. ஓம் அனந்த சக்தயே நமஹ
36. ஓம் அக்ஷோப்பியாய நம
37. ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நம
38. ஓம் கங்காஸூதாய நம
39. ஓம் சரோத்பூதாய நம
40. ஓம் ஆஹூதாய நம
41. ஓம் பாவகாத்மஜாய நம
42. ஓம் ஜ்ரும்பாய நம
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நம
44. ஓம் உஜ்ஜ்ரும்பாய நம
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நம
46. ஓம் ஏக வர்ணாய நம
47. ஓம் த்விவர்ணாய நம
48. ஓம் த்ரிவர்ணாய நம
49. ஓம் ஸூமனோஹராய நம
50. ஓம் சதுர் வர்ணாய நம
51. ஓம் பஞ்ச வர்ணாய நம
52. ஓம் ப்ரஜாபதயே நம
53. ஓம் அஹஸ்பதயே நம
54. ஓம் அக்னிகர்ப்பாய நம
55. ஓம் சமீ கர்ப்பாய நம
56. ஓம் விஸ்வ ரேதஸே நம
57. ஓம் ஸூராரிக்னே நம
58. ஓம் ஹரித்வர்ணாய நம
59. ஓம் சுபகராய நம
60. ஓம் வடவே நம
61. ஓம் படுவேஷப்ருதே நம
62. ஓம் பூஷ்ணே நம
63. ஓம் கபஸ்தயே நம
64. ஓம் கஹானாய நம
65. ஓம் சந்திர வர்ணாய நம
66. ஓம் கலாதராய நம
67. ஓம் மாயாதராய நம
68. ஓம் மஹாமாயினே நம
69. ஓம் கைவல்யாய நம
70. ஓம் சங்கராத்மஜாய நம
71. ஓம் விஸ்வ யோனயே நம
72. ஓம் அமேயாத்மனே நம
73. ஓம் தேஜோ நிதயே நம
74. ஓம் அனாமயாய நம
75. ஓம் பரமேஷ்டினே நம
76. ஓம் பரப்ரஹ்மனே நம
77. ஓம் வேத கர்ப்பாய நம
78. ஓம் விராட்ஸூதாய நம
79. ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நம
80. ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நம
81. ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நம
82. ஓம் சோரக்னாய நம
83. ஓம் ரோக நாசனாய நம
84. ஓம் அன்ந்த மூர்த்தயே நம
85. ஓம் ஆனந்தாய நம
86. ஓம் சிகண்டினே நம
87. ஓம் டம்பாய நம
88. ஓம் பரம டம்பாய நம
89. ஓம் மஹா டம்பாய நம
90. ஓம் விருஷாகபயே நம
91. ஓம் காரணோபாத்த தேஹாய நம
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நம
93. ஓம் அநீஸ்வராய நம
94. ஓம் அம்ருதாய நம
95. ஓம் ப்ராயணாய நம
96. ஓம் ப்ராணாயம பராயணாய நம
97. ஓம் விருத்த ஹந்த்ரே நம
98. ஓம் வீரக்னாய நம
99. ஓம் ரக்த ஸ்யாமகலாய நம
100. ஓம் சுப்ரமண்யாய நம
101. ஓம் குஹாய நம
102. ஓம் ப்ரீதாய நம
103. ஓம் ப்ரம்மண்யாய நம
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நம
105. ஓம் வம்ச விருத்தி கராய நம
106. ஓம் வேத வேத்யாய நம
107. ஓம் அக்ஷயபல ப்ரதாய நம
108. ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமண்யாய நம
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : பிரதமர் மோடியின் 11 நாள் விரதத்திற்கான காரணம்
6. சுப்ரமண்ய புஜங்கம் :
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்(2)
மயூராதிரூபம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்(3)
யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்(5)
கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து(6)
மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸூகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் வ்யபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் (7)
லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸூமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸஹஸ்ரரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம்(8)
ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே(9)
ஸூவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)
புளிந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்சீரராகம்
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)
விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹூதண்டான் (12)
ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)
ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்
கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ
தவாலோகேயே ஷண்முகாம் போரு ஹாணி (14)
விசாலேஷூ கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷூ த்வாதசஸ் வீக்ஷணேஷூ
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி(15)
ஸூதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)
ஸ்புத்ரத் ன கேயூரஹாராபிராம
ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக
கடெள பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ (17)
இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம்(18)
குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)
ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்மே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் (20)
க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூகோபா
த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)
ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா (22)
ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி (23)
அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸூதத்வம்(24)
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)
த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)
களத்ரம் ஸூதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா
யஜந்தோ நமந்ந ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸ்ர்வே குமார (28)
ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸூதூரே
விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல(29)
ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத
அஹம் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச (30)
நம கேகினே சக்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)
ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ (32)
புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)