காபி பிரியர்களுக்கான தகவல்

காபி பிரியர்களுக்கு பஞ்சமே இல்லை அது வீட்டில் கிடைக்கும் ஃபில்டர் காபியாக இருந்தாலும் சரி கடையில் கிடைக்கும் கேப்புசினோவாக இருந்தாலும் சரி அதைக் குடித்த உடனேயே உடலில் அற்புதமான புத்துணர்ச்சி ஏற்படும்.

நம் உடலுக்கு மிகவும் பயனுள்ள இந்த அற்புதமான பானத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் சிலர் அளவுக்கு அதிகமாக காபி குடிக்க விரும்புகிறார்கள். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றார்கள் நிபுணர்கள்.

மறதி நோய் ( Dementia)

ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கப் காபிக்கு மேல் குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம். இது ஒரு மனநோயாகும்.

இதில் நோயாளி சாதாரணமான மனரீதியாகவோ ஆரோக்கியமாகவோ நடந்து கொள்ள முடியாது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும்.

தூக்கமின்மை (Insomia)

புத்துணர்ச்சி கிடைப்பதாலும், தூக்கம் மற்றும் சோர்வு மறைவதாலும் காபி குடிக்கிறோம். இதன் காரணமாக, விழிப்புணர்வு அதிகரிக்கிறது.

ஆனால் அதிகமாக காபி குடித்தால், காஃபின் காரணமாக சரியான நேரத்தில் தூக்கம் வராது தூங்கும் நேரம் முற்றிலும் மாறி உடல் பிரச்சனைகளையும் தூக்கமின்மை பிரச்சனையையும் ஏற்படுத்தி விடும்.

காபி குடிப்பதால் செரிமானம் போன்ற மோசமான விளைவுகளில் ஒன்று நம் வயிற்றில் ஏற்படும்.

ஏனெனில் அதிகபடியான காபி அருந்துவதன் காரணமாக காஸ்ட்ரின் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது பெருங்குடலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதிகமாக காபி குடித்தால் அஜீரண பிரச்சனை வரலாம்.

செரிமான பிரச்சனை (Indigestion)

காபி குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளின் ஒன்று நம் வயிற்றில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள்.

ஏனெனில் அதிகபடியான காபி அருந்துவதன் காரணமாக காஸ்ட்ரின் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது பெருங்குடலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதிகமாக காபி குடித்தால் அஜீரண பிரச்சனை வரலாம்.

உயர் இரத்த அழுத்தம் (High BP)

காபியில் அதிக அளவு காஃபின் காணப்படுகிறது. இதன் காரணமாக இது இரத்த அழுத்தத்தை மிகவும் அதிகரிக்கிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

உங்களுக்கு இதய நோய் இருந்தால் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், காபியை மிகக் குறைந்த அளவில் குடிக்கவும்.

Recommended For You

About the Author: webeditor