முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார்.
அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வழிநடத்தினார்.
1415 இல் கிரிகரி XII க்குப் பிறகு பாப்பரசர் பதவியை ராஜினாமா செய்த முதல் பாப்பரசர் இவர் ஆவார்.
அவர் தனது இறுதி ஆண்டுகளை மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் கழித்தார்