உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்பு..! உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஒரு கிலோ 300 தொடக்கம் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது இஞ்சி... Read more »
காரைதீவு கண்ணகி அம்மனுக்கு தைப்பூசத்தில் நெற்புதிர் அறுவடை! தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி... Read more »
வெற்றியோடு தொடரை நிறைவு செய்த இந்தியா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (31.01) நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியான T20 போட்டியில் இந்தியா அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 4-1 என்ற முறையில் தொடரை கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்... Read more »
ஈரான் கடல் சுரங்கபாதையை முதல்தடவை திறந்தது..!! ஈரான் ஹெர்முஸ் ஜலசந்திக்கு அருகில் நீருக்கடியில் ஏவுகணை சுரங்கப்பாதைகளைத் திறந்துள்ளது…!! வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அமெரிக்க கடற்படை இருப்பை எதிர்கொள்ள க்ரூஸ் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக புரட்சிகர கடற்படை தெரிவித்துள்ளது, இதன் தூரம் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகும்.... Read more »
பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியுடனான தொடரை வென்றது பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி 3 போட்டிகளடங்கிய தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 90 ஓட்டங்களினால் பாகிஸ்தான் அணி அபார வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. முதலில்... Read more »

