தாயாரின் பிறந்தநாளை தங்கக் கேக்குடன் கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா

கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய ஊர்வசி, நேற்று தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே ஆடம்பரத்துடன் கொண்டாடியுள்ளார். நடிகை ஊர்வசி ரவுத்தேலா தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருப்பவர். ‘லெஜண்ட்’... Read more »

ஈரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் அமெரிக்கா தலையிடும் என டிரம்ப் எச்சரிக்கை

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட போராட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானில் நடந்துவரும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஈரான் அரசு கொல்ல முயன்றால், அமெரிக்கா உடனடியாக தலையிடும் என எச்சரித்துள்ளார். தனது Truth... Read more »
Ad Widget

இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய பிசிசிஐ – ‘தித்வா’ புயல் நிவாரணத்துக்காக கூடுதல் டி20 போட்டிகள்!

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது. 2025 இறுதியில் இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல், 2004 சுனாமிக்குப் பிறகு அந்நாட்டின்... Read more »

அம்பத்தலையில் குழாய் வெடிப்பு: கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

அம்பத்தலையிலிருந்து வரும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவுக் காரணமாக, கொழும்பின் பல முக்கிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது: ​மொரட்டுவை,... Read more »

தாக்குதலுக்கு உள்ளான 14 வயது சிறுவன் உயிரிழப்பு..!

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி பொலிஸ் நிலையத்திற்கு... Read more »

மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம்..!

இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை... Read more »

SSC மைதான நவீனமயமாக்கல் பணி ஜனவரி 20 இல் நிறைவு..!

2026 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்காக கொழும்பு SSC மைதானத்தின் அனைத்து நவீனமயமாக்கல் பணிகளும் ஜனவரி 20 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்தார். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலக்காகக்... Read more »

இன்று துருது பௌர்ணமி தினம்..!

புத்த பெருமானின் முதலாவது இலங்கை விஜயம் உள்ளிட்ட சாசன வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற துருது பௌர்ணமி (போயா) தினம் இன்றாகும் (03). இது இவ்வருடத்தின் முதலாவது பௌர்ணமி தினம் என்பதும் விசேட அம்சமாகும். சுமன சமனரின் அழைப்பின் பேரில் புத்தர் இலங்கைக்கு... Read more »

டக்ளஸ் மீது புதிய வழக்குகள் ; வட மாகாண அதிகாரிகள் பலர் கைது..!

கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும்... Read more »

தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில்..!

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர்... Read more »