கடற்படை வீரர்களை கௌரவியுங்கள்..!

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள்..! வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பல்கலை மாணவர்கள் கோரிக்கை. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக 24 மணி நேரத்திற்கு மேலாக தங்கியிருந்த கடற்படையினருக்கு கெளரவம் அளிக்க வேண்டும் எனவும் , அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு... Read more »

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட பதவியேற்பு..!

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட பதவியேற்பு..! பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன்... Read more »
Ad Widget

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு..!

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு..! வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின், பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும்,... Read more »

நுவரெலியா மாவட்டம் தொடர்பில் பல அவசர தீர்மானங்கள்..!

நுவரெலியா மாவட்டம் தொடர்பில் பல அவசர தீர்மானங்கள்..! நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.  ... Read more »

சிவனொளிபாதமலை நுழைவு வீதி தொடர்பான பரிந்துரைகள்..!

சிவனொளிபாதமலை நுழைவு வீதி தொடர்பான பரிந்துரைகள்..! சிவனொளிபாதமலை செல்லும் ஹட்டன் நுழைவு பாதையின் ‘மஹகிரி தம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமையை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளாக உத்தேச பரிந்துரைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, நிலவும் அபாய நிலையை குறைக்கும் நோக்கில்... Read more »

சகோதரிகளே அவதானம்

சகோதரிகளே அவதானம்‼️ பிரபல உள்ளாடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையில் நூதனமான முறையில் ‘கரண்ட் பிளக்’ ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெமரா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் உடை மாற்ற சென்ற பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான இதனை அடையாளம் கண்டுள்ளார் பின்னர் தைரியமான முறையில் தட்டிக்கேட்டதுடன்,... Read more »

யாழ் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் தெரிவு நாளை: உங்கள் தெரிவு யார்?   

பெரிதும் எதிர்பார்க்கப்படும் யாழ் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் தெரிவு நாளை: உங்கள் தெரிவு யார்? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.12.2025)... Read more »

பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்குவதுடன், அவசர... Read more »

கொழும்பு வானிலை முன்னறிவிப்பு: டிசம்பர் 8 முதல் 14 வரை மழைக்கு வாய்ப்பு

கொழும்பு வானிலை முன்னறிவிப்பு: டிசம்பர் 8 முதல் 14 வரை மழைக்கு வாய்ப்பு ​கொழும்பு பகுதியில் டிசம்பர் 8 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில், குறிப்பாக பிற்பகல் 2:00 மணிக்கு (2.00 p.m.) பிறகு, மழை அல்லது இடியுடன் கூடிய மழை... Read more »

பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: நாமல் ராஜபக்ச வேண்டுகோள்

பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: நாமல் ராஜபக்ச வேண்டுகோள் ​அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிஜமான கள உதவியாக மாறுவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)... Read more »