ஒரு பெண்ணால் பறிபோன 3 பெண்களின் உயிர்..

ஒரு பெண்ணால் பறிபோன 3 பெண்களின் உயிர்.. கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் #உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம் மோதியதால்... Read more »

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் பேரூந்து தரிப்பிடத்தில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.!

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் பேரூந்து தரிப்பிடத்தில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.! வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் #உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.   இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற... Read more »
Ad Widget

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கவனயீனத்தால் பறிபோன தாயின் உயிர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கவனயீனத்தால் பறிபோன தாயின் உயிர்.. தவிக்கும் 2 மாத குழந்தை.! முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »

தெகிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருட்டு!

தெகிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருட்டு! ​​தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ​இந்த திருட்டு வார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது குறித்து தெஹிவளை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் துணை இயக்குனர் ஹேமந்த சமரசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   ​புறாக்கள் வெள்ளிக்கிழமை... Read more »

“ராஜபக்சக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது!” – சரத் பொன்சேகா ஆவேசம்

“ராஜபக்சக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது!” – சரத் பொன்சேகா ஆவேசம் ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த சரத் பொன்சேகா. ராஜபக்சவை ஊழல், துரோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான குற்றச்சாட்டு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான குற்றச்சாட்டு: “உறுதிமொழிகள் வெற்றுப் பேச்சாகவே உள்ளன” ​ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கையின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றும், நீதி, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஒவ்வொரு உறுதிமொழியும் வெற்றுப்... Read more »

ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்..!

ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்..! எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை என ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளதாக சமூக வலைதள பதிவு ஒன்றிலேயே... Read more »

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றய தினம் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு போராட்டம்..!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றய தினம் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு போராட்டம்..! யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் (6)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு... Read more »

கோலா கலமாக ஆரம்பமான யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா..!

கோலா கலமாக ஆரம்பமான யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா..! யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது... Read more »

பௌர்ணமி விடுமுறை நாளில் சட்டவிரோத மதுபான விற்பனை – ஒருவர் கைது

கல்முனை – சேனைக்குடியிருப்பில் பௌர்ணமி விடுமுறை நாளில் சட்டவிரோத மதுபான விற்பனை – ஒருவர் கைது Read more »